ஆஸ்திரேலியாவில் டிப்ஸ் வழங்கும் கலாசாரம் உள்ளதா?

Paying at Cafe

Paying at Cafe Source: Getty Images/xavierarnau

ஆஸ்திரேலியாவில் நாம் பெற்றுக்கொள்ளும் சேவைக்கு டிப்ஸ் வழங்குவதா இல்லையா என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share