ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகிறார் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

10298027_10152679849821019_1650742888512693430_o.jpg

Credit: Dr Sirkali Sivachidambaram

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவிருக்கிறார். அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்து Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share