ஆஸ்திரேலியாவுக்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது?

Entering Australia

Source: E+

கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சர்வதேச பயணம் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ள பின்னணியில் ஆஸ்திரேலியாவுக்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்பது தொடர்பில் அறிந்துகொள்வது அவசியமாகும். ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. இப்படியான பொருட்களை பிரகடனப்படுத்தாமல் கொண்டுவருபவர்கள் அபராதங்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் அவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்படலாம். இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share