மதுபானங்களில் புற்றுநோய் எச்சரிக்கை அவசியமா?

US surgeon general calls for cancer risk warnings on alcohol labels

A person shops for alcohol at a liquor store in Los Angeles, California, USA, 03 January 2025. The US surgeon general issued a new advisory warning on 03 January about the link between alcohol consumption and increased cancer risk, pushing for alcohol labels to be more visible and include a warning about the increased risk of cancer EPA/ALLISON DINNER Source: EPA / ALLISON DINNER/EPA

அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரி விவேக் மூர்த்தி, மதுபானங்களில் புற்றுநோய் எச்சரிக்கைகள் ஒட்டப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our
collection. Listen to SBS Tamil at 12 noon on
channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share

Recommended for you