முள்ளிவாய்க்கால் உண்மையின் சாட்சியம் வைத்தியர் வரதராஜா

Dr T Varatharajah

இலங்கையில் நடந்த போரில் நேரடி சாட்சியமாக இருந்த வைத்தியர் வரதராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிட்னியில் அந்த நூலை வெளியிட்டு வைக்க அவர் வந்திருந்த வேளை, SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடினோம்.


போர்ச் சூழல், சுனாமி அனர்த்தம், தற்போதைய வாழ்க்கை என்று பல விடயங்கள் குறித்து மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார் வைத்தியர் வரதராஜா.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Eyewitness to the War - Dr. Varadarajah


Dr. Varadarajah, a witness to the Sri Lankan war, is currently visiting Australia. His biography, chronicling his experiences, has been published as a book. During his visit to Sydney for the book launch, we had the opportunity to meet and speak with him at the SBS studio.

In an engaging conversation with Kulasegaram Sanchayan, Dr. Varadarajah shares his reflections on the war, the devastation of the Boxing Day tsunami, and the journey that has shaped his present life.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share