சில வகை வீசாக்களை புதுப்பிக்கும் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளன

Visa

Source: AAP

சில வகை தற்காலிக வீசா மற்றும் visitor வீசாவினை புதுப்பிக்கும் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Marcus Megalokonomos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.



Share