விஜயகாந்த் எப்படி ரஜினிகாந்திலிருந்து மாறுபட்டார்?

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

விஜயகாந்த்தின் ஆரம்பக்காலத் திரைபிம்பம் தி.மு.க.,வின் நிழலாக இருந்ததா? மன அழுத்தம், பத்திரிகையாளர் தாக்கு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய அப்போதைய ரஜினிகாந்துக்கு மாற்றாக அமைந்தாரா விஜயகாந்த்? விஜயகாந்தின் திரைப்படங்கள் அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டினாலும் முதல்வரையோ, அவரது நிர்வாகத்தையோ, விமர்சனம் செய்ததில்லையே, ஏன்? என்பது போன்ற விமர்சனக் கணைகளை "கொட்டகையிலிருந்து கோட்டைக்கு" தொடரின் பதிமூன்றாம் பாகம் அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.



Share