சென்னை இரண்டாவது விமான நிலையத்தை ஏன் கிராம மக்கள் எதிர்க்கின்றனர்?

Raj Report.jpg

தமிழகத்தில் சென்னை பெரு நகருக்காக இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share