ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன?

BigMoneyLobby Hero Pic.png

Former parliamentarians are taking on new roles as lobbyists. Source: AAP, Getty

வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் 'தேவையற்ற செல்வாக்குகள்' விளையாடுவது குறித்து ஆஸ்திரேலியர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக Fernando Vives மற்றும் Rachael Knowles இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


பெடரல் தேர்தல்களுக்கான நிதி மற்றும் வெளிப்படுத்தல் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கடந்த பிப்ரவரியில் செய்யப்பட்டன, ஆனால் இவை 2026 வரை நடைமுறைக்கு வராது.

2022 பெடரல் தேர்தலில் ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகள் கூட்டாக $418 மில்லியன் செலவிட்ட பிறகு, நன்கொடையாளர்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விதிகள் மாற்றப்பட்டன.

ஆனால் பண செல்வாக்கு ஆஸ்திரேலிய அரசியலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சில நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share