ஆஸ்திரேலிய மாணவர் விசா தொடர்பில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

image (4).jpg

Credit: Getty Images: Inset: Thiru Arumugam

ஆஸ்திரேலிய மாணவர் விசா தொடர்பில் அரசு அண்மையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தொடர்பில் சிட்னியில் குடிவரவு முகவராகப் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share