Foster care: ஆதரவு தேவைப்படும் பிள்ளைகளுக்கு உதவ விரும்புகிறீர்களா?

Settlement Guide, foster care, foster parents, fostering

Smacking a child under any condition is considered an assault. Source: Pexels/ Josh Willink

தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் foster carers பராமரிப்பாளர்களாக இருக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் பராமரிப்பு தேவைப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. foster care தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறோம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share