ஆஸ்திரேலியாவின் 'Golden Ticket’ என்று அழைக்கப்படும் விசா இடைநிறுத்தம்

Australian dollars cash on the Australian national flag as a background. Fifty dollars notes cash. Economy and investment concept money

Australian dollars cash on the Australian national flag as a background. Fifty dollars notes cash. Economy and investment concept money Source: iStockphoto / Alona Hrinchenko/Getty Images

ஆஸ்திரேலியாவின் 'Golden Ticket' என்று அழைக்கப்படும் Investor விசா இடைநிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த விசா தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணத்தை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். 
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share