வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான விசா விதிகளை அரசு தளர்த்துகிறது

Prime Minister Scott Morrison at a light-rail announcement on the Gold Coast Source: AAP
விவசாய நிலங்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரியவென வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் தொழிலாளர்களின் விசா விதிகளைத் தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி Samantha Beniac-Brooks தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share