அகதிகளுக்கான வீசா பரிசீலனையை விரைவுபடுத்துமாறு வேண்டுகோள்

People seen at a gym converted for accommodation for refugees from the Russian military aggression in Ukraine. (Photo by Mykola Tys / SOPA Images/Sipa USA)

People seen at a gym converted for accommodation for refugees from the Russian military aggression in Ukraine. Source: AAP

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இதுவரை சுமார் 5000 உக்ரைனியர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது போன்று உலகின் மாற்றிய பகுதியில் பாதிப்படைந்த மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Biwa Kwan எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share