SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
'அப்பத்தாவின் திண்ணை வீட்டு ஞாபகத்தில் இந்த ஓவியத்தை வரைந்தேன்'
Credit: Kavin & Thamilventhan
SBS தமிழ் நடத்திய தீபாவளி / கார்த்திகை தீபம் வரைதல் போட்டியில் வென்று பரிசு பெற்ற ஏழு பேரில் கவின் தமிழ்வேந்தனும் ஒருவர். கவின் மற்றும் அவரது தந்தை தமிழ்வேந்தன் மற்றும் அவரது தமிழ் ஆசிரியை பிரதீபா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share