அகதிகள் காலவரையின்றி தடுப்பில் இருக்கும் நிலை அதிகரிப்பு

Australian News

The entrance to Yongah Hill Immigration Detention Centre Source: AAP

குடிவரவு தடுப்பு முகாமில் காலவரையின்றி தடுப்பில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Aaron Fernandes எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி



Share