குகேஷ் அவர்களுடைய வெற்றி குறித்தும், அவரைப் பயிற்றுவிக்கும் முறை குறித்தும், சதுரங்க விளையாட்டு ஏன் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாகியுள்ளது என்பது குறித்தும் மனம் திறந்து விஷ்ணு பிரசன்னா பேசுகிறார். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
“Gukesh has achieved his dream” – Coach of the World Chess Champion
18-year-old Gukesh Dommaraju has made Tamil Nadu proud by clinching the World Chess Championship title. Achieving this milestone at such a young age, Gukesh has firmly established himself as a global chess sensation.
His coach, Chennai-based Chess Grandmaster Vishnu Prasanna Vasantha Perumal, played a pivotal role in guiding Gukesh to this remarkable achievement.
In an exclusive interview with Kulasegaram Sanchayan, Vishnu Prasanna shares insights into Gukesh’s success, his unique coaching approach, and the rising popularity of chess in India, particularly in Tamil Nadu.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand