சவாலான, கடினமான தற்போதைய நிலமையை சமாளிப்பது எப்படி?

A Female worrying about money

A Female worrying about money (Getty Images) Credit: Image Source/Getty Images/Image Source

நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் அதிகப்படியான நிதி அழுத்தத்திற்குத் தற்போது ஆளாகியுள்ளதாக முன்னணி கடன் வழங்குநர் கண்காணிப்பு சேவை ஒன்று கூறுகிறது.


மக்கள் செலவு செய்வதைக் குறைத்து வருவதால் அது நேரடியாக பல வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களைப் பாதிக்கின்றன.

தியானன்மென் சதுக்கத்தில் உயிர் பிழைத்து நம் நாட்டில் அகதியாகக் குடிவந்த தொழில் முனைவோரில் ஒருவர் பகிர்ந்து கொண்ட ஆலோசனைகளுடன், Sandra Fulloon எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share