HELP அல்லது HECS என்று அழைக்கப்படும் உயர் கல்வி கடன் திட்டம் என்றால் என்ன?

Australian money finance education graduation

Australian money finance education graduation Source: iStockphoto / alexsl/Getty Images/iStockphoto

HELP அல்லது HECS என்று அழைக்கப்படும் உயர் கல்வி கடன் உதவி திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அரசிடமிருந்து பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை கடனாக பெற்று கல்வி கற்க முடியும். இந்த உயர் கல்வி கடன் திட்டம் குறித்து நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா வழங்கும் விளக்கம் மற்றும் இத்திட்டத்தின் உதவியுடன் தனது பல்கலைக்கழக கல்வியை பயின்று தற்போது மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் கவிஜா விக்னேஸ்வரன் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்



Share