உங்கள் குழந்தை இரு மொழிகளைக் கற்றுக்கொள்வதால் என்ன நன்மை?

Father helping his son with schoolwork

Close up of a father helping his son with schoolwork Source: Digital Vision

உங்கள் குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வியை வழங்குவது நன்மைகளைக் கொண்டுவரும் என்பது ஏற்கனவே தெரிந்தவிடயம். ஆனால் உங்கள் பிள்ளையின் தேவைகளுக்கு ஏற்றவகையில் அதை மாற்றியமைப்பதன்மூலம் கலாச்சார அடையாளத்தை வளர்ப்பதற்கு உதவலாம். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share