SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீடுகளின் விலை உயர்கிறது; ஆனால் பரப்பளவு குறைகிறது!

Houses are seen in Brisbane, Friday, February 10, 2023. Queensland housing advocates are calling for the state government to put limits on the amount and size of rent rises allowed each year. (AAP Image/Jono Searle) NO ARCHIVING Source: AAP / JONO SEARLE/AAPIMAGE
நாட்டின் பெரும் நகரங்களில் வீடுகளின் விலை கூடிகொண்டே செல்கிறது. ஆனால் வீடுகளின் பரப்பளவு குறைந்து செல்கிறது என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Marcus Megalokonomos மற்றும் Danielle Robertson. தமிழில் றைசெல்.
Share