ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எவை?

International students are Australia's largest services export sector.

International students are Australia's largest services export sector. Source: Getty Images/Morsa Images

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிசம்பர் 2021 இல் ஆஸ்திரேலியா முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச மாணவர்களுக்கு அதன் கதவுகளை மீண்டும் திறந்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச மாணவர்கள் திரும்புவதற்கு வசதியாக சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share