ஆஸ்திரேலியாவில் தனியார் மற்றும் அரச ஊடகங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

SBS and ABC

The ABC and the SBS are Australia's national public broadcasters. Credit: AAP Image/Joel Carrett

பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்கள் ஆகியவை ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கிய அடையாளங்களாகும். எனவே, ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன? ஆஸ்திரேலியாவில் வணிக ஊடகம் மற்றும் அரச நிதியுதவியுடன் இயங்கும் ஊடகம் எவ்வாறு வேறுபடுகிறது? இந்த விடயம் தொடர்பில் Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Share