கார் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தினால் கமரா எப்படி கண்டுபிடிக்கும்?

Source: Transport for NSW
வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கென நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இந்தக் கமராக்கள் எப்படி செயற்படுகின்றன என விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசல்.
Share