SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர திட்டமிடுகிறீர்களா? Skills assessment தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை

Credit: Getty Images. Inset: Darshan Rajedren
ஆஸ்திரேலியாவுக்கு திறன் அடிப்படையில் குடிபெயர்பவர்களுக்குத் தேவைப்படுகின்ற அல்லது அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் Skills assessment. இதில் உட்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பன்வாழ் சட்டத்தரணி திரு தர்ஷன் ராஜேந்திரன்(Lawyer of the Supreme Court of Victoria, Australia and Lawyer & Barrister of the High Court of New Zealand). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share