ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Student Visa 1 Credit: AAP Julian Smith

Student Visa 1 Credit: AAP Julian Smith Source: AAP

ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்கவேண்டியவை எவை? மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதன் ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவது எப்படி? இந்த விவரணத்தில் பதில் உள்ளது. நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

——————————


ஆஸ்திரேலிய Visa குறித்த மேலதிக தரவுகள்:




Share