பெற்றோரை ஆஸ்திரேலியா அழைத்துவருவதற்கான வழிமுறைகள் என்ன?

Parents Visa.jpg

How to bring your parents to Australia?

நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கான Paraent Visa விலுள்ள பிரிவுகள், காத்திருக்க வேண்டிய காலம், கட்டணங்கள், Medicare, Centrelink கொடுப்பனவுகளுக்கான தகுதி மற்றும் பெற்றோரை அழைத்துவருபவருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் போன்ற பல விவரங்களை உள்ளடக்கிய விவரணம். சிட்னியிலுள்ள சட்டத்தரணி பத்மதாஸ் அவர்களுடன் உரையாடி விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
——————————


ஆஸ்திரேலிய Visa குறித்த மேலதிக தரவுகள்:




Share