மற்றுமொரு வீடு வாங்குவதற்கு இது சரியான நேரமா?

Obu

Credit: iStock / Getty Images Plus Inset:Obu

நாட்டில் வட்டிவீதம் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற பின்னணியில் Investment property ஒன்றை வாங்குவதற்கு இது சரியான நேரமா என்பது தொடர்பிலும் அதனுடன் தொடர்புடையதான சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share