ஆஸ்திரேலியா வருவதற்கு Visitor Visa பெறுவது எப்படி?

Chandrika.jpg

Dr.Chandrika Subramaniyan

ஆஸ்திரேலியாவுக்கு பயணிகளாக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மட்டுமல்ல, தங்களின் நண்பர்களை, குடும்பத்தினரை காண்பதற்காக விருந்தினராக வருவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது. எப்படி சுற்றுலா பயணி விசா அல்லது Tourist Visa அல்லது Visitor Visa அல்லது விருந்தினர் விசா பெறுவது? குடிவரவு முகவரும் வழக்கறிஞருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் தரும் விளக்கத்தோடு விவரணம். தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
——————————


ஆஸ்திரேலிய Visa குறித்த மேலதிக தரவுகள்:






Share