தற்காலிக விசாவிலுள்ள பெற்றோரின் குழந்தைகள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது எப்படி?

Australian Citizenship certificate. Inset: Noeline Harendran

Australian Citizenship certificate. Inset: Noeline Harendran Credit: AAP. Inset: Noeline Harendran

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்துவரும் பிள்ளைகள்-அவர்களது பெற்றோருக்கு குடியுரிமை அல்லது PR இல்லாவிட்டாலும்கூட-தமது 10வது வயதில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் சட்டத்தரணியாக கடமையாற்றும் நொயலின் ஹரேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share