இந்நாட்டில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி?

Legal aid

Source: Getty Images

இந்த நாட்டின் சட்ட அமைப்பு, சாதாரண மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். அத்துடன், அதில் ஏதாவது அறிய வேண்டி தொழில்முறை உதவி தேடினால் ஒரு மணி நேர ஆலோசனை வழங்க நூற்றுக்கணக்கான டொலர்களை வழக்குரைஞர்கள் அறவிடுவதால் எல்லோராலும் வழக்குரைஞர்களை நாட முடியாது.


இருந்தாலும், இந்த நாட்டில் இலவசமாக சட்ட உதவியை நாம் பெறலாம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

இது குறித்து Josipa Kosanovic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share