Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுதவி சேவைகளை எவ்வாறு பெறுவது?

Victim Support.jpg

Services offered to bereaved families after an atrocity will now be available for witnesses and children from the wider community. See PA story CRIME Victims. (Inset) Lawyer Viji Veerasamy Credit: Anna Gowthorpe/PA Wire/Viji

வன்முறை அல்லது குற்றச்செயல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுதவி சேவைகளை பெறலாம். Victim Support Services என்றால் என்ன? அதற்கு தகுதியானவர்கள் யார்? அதனை எவ்வாறு அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப நல வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

நேயர்களே, இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இவற்றை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். ஒவ்வொருவரின்  தனிப்பட்ட  பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து  நீங்கள் தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



How to get help through the Victim Support Services?



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on
, search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

The information shared in this program is for general purposes only and does not constitute professional advice. Listeners are encouraged to verify details independently and seek expert guidance where necessary.

Share