உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், பின்வரும் சேவைகளை நீங்கள் அழைக்கலாம்:
Al-Anon advice line 1300 252 666
The ADF advice line 1800 85 85 84
Lifeline on 13 11 14
1800RESPECT 1800 737 732
Beyond Blue 1300 22 4636
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.