SES தொண்டராக இணைந்துகொள்ள விரும்புகிறீர்களா?

A supplied photo of a Brisbane SES team practicing car crash rescue operations at the state road rescue challenge in Melbourne.

A supplied photo of a Brisbane SES team practicing car crash rescue operations at the state road rescue challenge in Melbourne. Source: AAP Image/SES, Allan Briggs

ஆஸ்திரேலியா முழுவதும் வெள்ளம், புயல் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் தொடர்பிலான அவசரநிலைமைகளின்போது உதவிகளை வழங்குவதில் SES தன்னார்வ பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒருவர் தான் வாழும் மாநிலம் அல்லது பிராந்தியத்திலுள்ள State Emergency Service- அவசர சேவைகள் பிரிவில் எவ்வாறு சேரலாம்? இதில் சேரும் தன்னார்வலர்கள் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share