கடுமையான மழை காரணமாக ஆறுகள் பல நிரம்பி வழிவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்பவர்களின் உட்கட்டமைப்பு, வீடுகள் பேரழிவுகரமான சேதத்தை சந்தித்துள்ளன மற்றும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, வானிலை மோசமாகி நீங்கள் வசிக்குமிடத்தில் பாரிய அழிவு ஏற்படப் போகிறது என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம், அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் உதவி கேட்கலாம்? உங்கள் இருப்பிடத்திலேயே தங்க முடியுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
இது குறித்து, Claudianna Blanco எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.