“எனக்கு பறவைகள்... குறிப்பாக மயிலின் துடிப்பான வண்ணங்கள் பிடிக்கும்”

Pathumika Kirupakaran and her Tamil teacher and mother, Jeyakala Kirupakaran

SBS தமிழ் நடத்திய தீபாவளி / கார்த்திகை தீபம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற ஏழு பேரில் பதுமிகா கிருபாகரனும் ஒருவர்.


பரிசு வென்ற பதுமிகா கிருபாகரன் மற்றும் அவரது தமிழ் ஆசிரியரும் தாயாருமான ஜெயகலா கிருபாகரன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share