தற்காலிகப் பாதுகாப்பு வீசா வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

Source: Public Domain
தற்காலிகப் பாதுகாப்பு வீசா வைத்திருப்பவர்கள் தங்களின் வீசா காலாவதி ஆவதற்கு முன்னர் மற்றுமொரு தற்காலிகப் பாதுகாப்பு வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த தகவல் பரிமாற்றம். உள்துறை அமைச்சகம் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சி படைக்கிறார் செல்வி
Share