தொல்காப்பிய மூல மொழியியல் தகவலை (Tholkappiya Basic Linguistic Competence) கணித வடிவில் எழுதி, நுண்ணறிவு செயலிகளுக்குப் (Intelligent agent ) பெயர்க்கும் உத்தி முறையைத் தமது முனைவர் ஆய்வறிக்கையில் படைத்ததுடன், மேலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் நடக்கும் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ள விரைவில் ஆஸ்திரேலியா வரவிருக்கும் முனைவர் இரா. சிவகுமார் அவர்களை ஆஸ்திரேலிய நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
"Intelligence Detailed in the Ancient Tamil Text Tolkappiyam"
Dr. R. Sivakumar serves as a Senior Lecturer in Mathematics at the Department of Materials Science and Engineering, University of Science Malaysia.
In his doctoral research, he mathematically formulated the Tholkappiya Basic Linguistic Competence and devised a strategy to transfer this knowledge to intelligent agents. His academic contributions include several research articles and books.
Dr. Sivakumar will soon visit Australia to take part in Pongal celebrations in Sydney and Melbourne. Kulasegaram Sanchayan interviews Dr. Sivakumar to introduce him to the Australian audience.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand