ரமலான் : மதம் வேறுபட்டாலும் கொண்டாட்டம் ஒன்று

Ramadan celebration

Left : Kalai and Meeran ; Top Right : Elangovan and Sabira family ; Top Left : Myrvin and Asessa family

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி ரமலான் நோம்பு ஆரம்பமாகிவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் வேறு மத பின்னணி கொண்ட தம்பதியினர் எவ்வாறு ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பதனை இளமாறன் மீரான் மற்றும் கலை, இளங்கோவன் மற்றும் சபீரா, மேர்வின் மற்றும் அஸிஸா ஆகியோர் கூறும் அனுபவங்களை தொகுத்து விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது  பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share