ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

Visa label

Source: AAP

ஆஸ்திரேலியாவுக்கான Subclass 485 Temporary Graduate விசா வைத்திருப்பவர்களில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் தங்க முடியும் என்ற ஏற்பாடு ஜுலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இதற்குத் தகுதியான 3,264 படிப்புகளின் பட்டியலை அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share