சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள்

Eastwood Tamil Study Centre students and teacher

Eastwood Tamil Study Centre students and teacher (L-R Mrs Gnanamagal Asokan, Gahan Balasubramaniyan, Sri Sakthi Sudar Jayaraman, Abhisha Inbaseelan, Pranish Nareshkumar, Ananya Ram Dhanushkod, Kasish Prasanna, Krishcharan Satheeshkumar, Muthukandadirayan Raveenthran, Bhakthi Sairam) Credit: SBS Tamil

இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் முகமாக சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலைக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ் கற்கும் அனுபவங்களை பதிவுசெய்தோம். ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வழங்கும் தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பிக்கும் அனுபவ பகிர்வுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.


இதில் பங்குபற்றியவர்கள்:

ஆசிரியர் : ஞானமகள் அசோகன்
மாணவர்கள் : காசிஷ் பிரசன்னா, பக்தி சாய்ராம், முத்துகந்தாதிரையன் இரவீந்திரன், கிருஷ்சரண் சதீஷ்குமார், ஸ்ரீ சக்தி சுடர் ஜெயராமன், பிரனிஷ் நரேஷ்குமார், அனன்யா ராம் தனுஷ்கோடி, ககன் பாலசுப்ரமணியன், அபிஷா இன்பசீலன்




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share