கர்ப்பமாகும் வெளிநாட்டு மாணவிகள்

Pregnancy test showing positive Source: Moodboard
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் கருக்கலைப்பு செய்ய மருத்துவமனைகளை நாடிச் செல்கிறார்கள். இதை அறிந்த சில வல்லுநர்கள், பாலியல் சுகாதாரம் குறித்து சர்வதேச மாணவர்களிடையே போதிப்பதற்குப் போதுமான அளவு முயற்சிகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளனவா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது குறித்து Leesha McKenny, Helen Chen and Jarni Blakkarly ஆகியோர் எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share