இலங்கை தோட்டத் தொழிலாளி மகன் விருதுகள் வாங்கும் நிபுணரானது எப்படி?

Nava segment 1.jpg

Dr. S.K. Navaratnarajah

கலாநிதி எஸ் கே . நவரட்ணராஜா அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தின் மூத்த விரிவுரையாளராக பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அக்டோபர் மாதம் பிரிட்டனின் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் (UK - ICE) இன் Best Journal Paper விருது, ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தின் Social Impact எனும் பிரிவில் முன்னாள் மாணவர் விருது (2வது இடம்) என்று பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம்: பாகம் 1


பாகம் 2ஐ செவிமடுக்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share