இசைப்புயல் A R ரகுமான் எமக்கு வழங்கிய நேர்முகம் - பாகம் 1

Source: ARR
தமது இசை வாழ்வின் 25 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுமுகமாக மாபெரும் இசை நிகழ்ச்சிகளை வழங்கவென ஆஸ்திரேலியா வந்திருந்த மாபெரும் இசையமைப்பாளர் இசைப்புயல் A R Rahman அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இசைப்புயல் A R ரகுமான் எமக்கு வழங்கிய நேர்முகத்தின் - பாகம் 1. To listen Part 2: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-maestro-r-rahman-part-2?language=ta
Share