ஏன் எனது உயர் கல்வியை ஆஸ்திரேலியா மறுக்கிறது?- மயூரகீதன்

Mayurakeethan.jpg

Teachers for Refugees NSW rally and Mayurakethan Sabarantham

ஆஸ்திரேலியாவில் வாழும் அகதிகள்/புகலிடம் கோருவோர் சந்திக்கும் இன்னல்கள், தடைகளில் முக்கியமான தடை, உயர் கல்வி கற்க நினைபோர் பல்கலைக்கழகம் செல்ல இயலாத நிலை. இவர்களை அரசு பிற குடியேற்றவாசிகள்போன்று நடத்தவேண்டும், பல்கலைக்கழக கல்வி அவர்களுக்கும் கிடைக்க கொள்கை தளர்வை கடைபிடிக்கவேண்டும் என்று அகதிகளுக்காக குரல் தரும் பல அமைப்புகள் போராடி வருகின்றன. இது தொடர்பாக Teachers for Refugees NSW எனும் அமைப்பு கடந்த வாரம் சிட்னியில் போராட்டம் நடத்தியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய புகலிடகோரிக்கையாளரான 17 வயது மயூரகீதன் தனது பின்னணியை விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share