SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பிரபாகரன் என்னை நேரில் பாராட்டியது மறக்க இயலாது – விமல் சொக்கநாதன்

Vimal Sokkanathan
உலகத் தமிழர்கள் பெரிதும் அறிந்த பிரபல தமிழ் ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் காலமானார். உலகின் முன்னணி தமிழ் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் படைத்தும், கட்டுரைகளை எழுதியும் வந்த விமல் சொக்கநாதன் அவர்கள் 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தபோது நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share