“நான் விருதுகளுக்காக எழுதுகிறவனல்ல” – லெ.முருகபூபதி

IMG_2326.jpg

L.Murugaboopathy

ஆஸ்திரேலியாவில் வாழும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்கள் இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத் தகுந்தவர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் அவருக்கு கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்டம் 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை வழங்குகிறது. இந்த பின்னணியில் லெ. முருகபூபதி அவர்களை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1


நேர்முகம் பாகம் 2:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share