ஆஸ்திரேலியாவிற்கு மாணவர் வீசாவில் வருபவர்கள் நிரந்திர வீசா பெறுவது எளிதா?

Young woman with red book. Learn or business concept

Young woman with red book. Learn or business concept Source: iStockphoto / JNemchinova/Getty Images/iStockphoto

மாணவர் வீசாவில் கல்வி கற்க வந்த மாணவர் ஒருவர் தனது கற்கை முடிந்தவுடன் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கான வீசாவிற்கு பல ஆண்டுகள் முயற்சித்து வருபவருடனான கதையை கேட்டறிந்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share