உங்களின் தற்காலிக பாதுகாப்பு வீசா முடிவடைய போகிறதா?

Annamalai Mahizhnan

Source: SBS Tamil

உங்களின் தற்காலிக பாதுகாப்பு வீசா முடிவடைவதற்கு முன்னர் அதனை புதுப்பிக்கும் மற்றுமொரு தற்காலிக பாதுகாப்பு வீசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவேண்டும். கிட்டத்தட்ட 2015ஆம் ஆண்டு கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட மூன்றாண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் தற்காலிக பாதுகாப்பு வீசாக்கள் எதிர்வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் முடிவடையத் தொடங்குகின்றன. இது குறித்த மேலதிக தகவல்களை நமது தயாரிப்பாளர் செல்வியுடன் பகிர்ந்துக்கொள்கிறார் Ramyam Australian Education & Visa Services நிறுவனத்தை சேர்ந்த குடிவரவு முகவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன்.



Share