SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
IELTS பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?

Students taking a test in class. Inset: Dr Annamalai Mahizhnan Credit: Ariel Skelley/Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு வரும் skilled migrants மற்றும் சர்வதேச மாணவர்கள் உள்ளிட்டோர் தமது ஆங்கில மொழிப்புலமையை நிரூபிக்க வேண்டியுள்ள பின்னணியில், இதற்கான பரீட்சைகள் தொடர்பிலும் அவற்றில் சித்தியடைவதற்கான யுக்திகள் தொடர்பிலும் விளக்குகிறார், குடிவரவு முகவர் மற்றும் IELTS Master Trainer முனைவர் அண்ணாமலை மகிழ்நன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share